விளம்பரமும் விவகாரமும்

---------------------------------------------



மரங்களை நடுவோம் நிறைவோடு,
கிளைகளுடன் வெட்டுவோம் வேரோடு
மழை தண்ணீர் சேமிப்போம் நற் சிந்தையுடன்
குழாய் தண்ணீரை மூடமாட்டோம் சிரத்தையுடன்
வைப்போம்வீதிக்கு ஒரு குப்பைக்கூடைஅவசியமாக
வீசுவோம் குப்பையை நடு வீதியிலேஅவசரமாக
நாம் இருவர் நமக்கு ஒருவர் சுவரொட்டியில்
நாம் இருவர் நமக்கு எழுவர் குடும்ப அட்டையில்

எழுதியவர் : (6-Dec-12, 9:24 pm)
பார்வை : 124

மேலே