கண்ணுக்கு மை அழகு..........


கண்ணுக்கு

மை அழகுதான்...

கண் மைக்கு

அழகுகிடைத்ததே

அவள் கண்ணில் வந்ததால்தான்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (26-Oct-10, 9:06 am)
Tanglish : kannaku mai alagu
பார்வை : 577

மேலே