காதல் இலவசம்...

அவள்...
இலவசமாய் பார்த்த
பார்வையில்
என் இதயம்
பரவசமாய் சரண்
அடைந்தது அவள்
இதயத்தில்!

எழுதியவர் : இதயவன் (26-Oct-10, 11:10 am)
சேர்த்தது : இதயவன்
Tanglish : kaadhal elavasam
பார்வை : 467

மேலே