இரவினில் சூரியன்

புரண்டு படுத்தால் நாம்
இறந்து விடுவோமென்று
இரவினில் விழித்திருக்கும் சூரியன் அம்மா ..........

எழுதியவர் : (7-Dec-12, 10:09 am)
சேர்த்தது : siranjeevikrishnamoorthy
பார்வை : 185

மேலே