கணவா இல்லை நிணைவா

கணவு ஒண்று கண்டேன்
ஆளில்லா உலகத்தில் வாழ்வது போல்,,
கண் விழித்து பார்த்தேன்
அழகு நிலவு எண்முன் நிண்றது,,
நாண் காண்பது கணவா இல்லை நினைவா
எண்று கில்லி பார்த்தேன்,,,,
நாண் கில்லி பார்த்ததும்
எண் இதயத்திற்கு வலித்தது,,,,
எண் முண்ணே வந்து நிண்றது
எண் உயிர் நீயல்லவா .....

எழுதியவர் : kaliugarjan (8-Dec-12, 7:32 pm)
சேர்த்தது : kaliugarajan
பார்வை : 164

மேலே