கைதி........

என் இனியவளே.......
உன் நினைவுகள்
என் மனதில் வரும்பொழுதெல்லாம்,
உன்
இதயச்சிறையின்
கைதியாய் ஆகிப்போகிறேன் !

எழுதியவர் : தஞ்சை சோழன் (9-Dec-12, 5:18 pm)
சேர்த்தது : thanjai cholan
Tanglish : kaithi
பார்வை : 113

மேலே