என் ஆயுள்
நீ, உன் ஆயுள் உள்ளவரை
என்னை மறக்க மாட்டாய்
என்று சொன்னால்..............
என் ஆயுளையும் சேர்த்து
உனக்காக சமர்பிக்கிறேன்.
நீ, உன் ஆயுள் உள்ளவரை
என்னை மறக்க மாட்டாய்
என்று சொன்னால்..............
என் ஆயுளையும் சேர்த்து
உனக்காக சமர்பிக்கிறேன்.