என் உயிர் தங்கைக்கு
நீ,
என்னிடம் எதை
வேணும்னாலும் கேளு
ஒன்றை தவிர ...........
"என் உயிர்"
அது மட்டும்தான் உனக்காக
இந்த உலகத்தில் வாழ்ந்து
கொண்டு இருக்கிறது .