உன் சிரிப்பூ
பெண்னெ நான் ஆராய்ச்சி
செய்வது பூக்களைத்தான்
நானும் பலபூக்களை பார்த்ததுன்டு
அல்லியையும் பார்ததுண்டு
மல்லியையும் பார்ததுண்டு
நான் இதுவரை பார்க்காத
ஒரே ஒரு பூ
அதுதான் அன்பே உன் "சிரிப்பூ"
பெண்னெ நான் ஆராய்ச்சி
செய்வது பூக்களைத்தான்
நானும் பலபூக்களை பார்த்ததுன்டு
அல்லியையும் பார்ததுண்டு
மல்லியையும் பார்ததுண்டு
நான் இதுவரை பார்க்காத
ஒரே ஒரு பூ
அதுதான் அன்பே உன் "சிரிப்பூ"