என் தேவதையின் நினைவுகள்

மலர்ந்த மலர்களின் இதல்கள்
வாடிப் போனாலும்
விரல் பிடித்த நம்நாட்கள்
கடந்து போனாலும்
என்றென்றும் உன் நினைவுகள்
என்நெஞ்சில் நிலைத்திருக்கும்
என்னுயிர் இடுகாடு செல்லும்வரை

எழுதியவர் : A.கலைஅரசன் (12-Dec-12, 5:42 am)
சேர்த்தது : Arts King
பார்வை : 226

மேலே