ஏன் பிடிக்கவில்லை

நீ என்னிடம் சொன்னதை நினைத்து நினைத்து!
இறவெள்ளாம் உறக்கமின்றி கண்ணீர் சிந்தியபடி!
என்னை நானே கேட்க்கிறேன்
ஏன் உனக்கு
என்னை பிடிக்கவில்லையென்று.

எழுதியவர் : ரவி.சு (12-Dec-12, 4:02 pm)
Tanglish : aen pidikkavillai
பார்வை : 696

சிறந்த கவிதைகள்

மேலே