கண்ணீர் மட்டும் சொந்தம் 555

அன்பே...

கழுத்தில் மணமாலை
கைகளில் பூச்செண்டு...

மணவறையில் நீ
இருக்க...

உன்னை வாழ்த்த
வாசலில் வாழை...

பூதூவி வாழ்த்த
உன் உறவுகள்...

பந்தக்கால் தொடாமலே
நானும் வாழ்த்துகிறேன்...

பூதூவி இல்லை...

என் கண்ணீரால்...

வாழ்க நீ பல்லாண்டு
நலமுடன்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (13-Dec-12, 2:54 pm)
பார்வை : 463

மேலே