உன் நினைவலைகள் ஓய்வதில்லை 555
பெண்ணே...
நிழலோடு நான்
நிற்கையில்...
என் நிழல் கூட
என்னைவிட்டு
பிரிந்து செல்லும்...
என்னை விட்டு நீ
பிரிந்து சென்றபோதும்...
ஓயாத
அலைகளை போல...
உன் நினைவு
அலைகளோ...
என்னைவிட்டு
ஓயவில்லையடி...
உன் நினைவுகளோடு
நான்...