முள் மாலை என் இதயத்தில் 555

பெண்ணே...

கல்யாண கனவு
உன் கண்ணுக்குள்...

காதலியின் பிரிவு
என் நெஞ்சுக்குள்...

முதல் முறை உன்னை
பார்த்ததும்...

என்னை கொடுதேனடி...

என்னருகில்
நீ வந்தாய்...

வாய் பேச
மறந்தேனடி...

நந்தாவன பூக்கள்
எல்லாம் மணமாலையாகும்...

உன் தோளில்...

என் தோட்டத்து
பூக்கள் எல்லாம்...

இறுதி மாலையாகும்
என் கழுத்தில்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (14-Dec-12, 5:34 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 250

மேலே