உற்சாகம் பெற

செயலிழந்த கைகள்,
நடக்காத கால்கள்,
பேசாத உதடு,
துடிக்காத இதயம்
இவை
அனைத்தும் உற்சாகம் பெரும்
உற்றவளே
நீ ஒரு கணம் நின்று பார்த்தால்.

எழுதியவர் : JuiceKutty (14-Dec-12, 5:38 pm)
பார்வை : 254

மேலே