ஒருதலை காதல் தோல்வி 555
உயிரே...
திருவிழா கூட்டத்தில்
உன் இடையை கிள்ளினேன்...
என்னை பார்த்து
போதுமா என்றாய்...
வளையல் கடை ஓரம்
கைகள் நீட்டி...
வளையல் மாட்ட
சொன்னாய்...
உன்னை லூசு என்றேன்...
உணர்ந்தேன் நான்...
லூசு நீ இல்லை
நான் என்று...
உன் மழலைக்கு
என் பெயர்.....