காதல் ஒரு வேஷம்...!

கண்டவுடன் கண்கள் துடிக்கும்
மனம் படபடக்கும்
தேகம் தென்றலில் மிதக்கும்
நாட்கள் மெதுவாய் நகரும்
தென்றல் புயலாய் மாறும்
காயம் மனதில் இடியாய் இறங்கும்
அப்போது புரியும்
காதலின் வேஷம் ...!

எழுதியவர் : த.மலைமன்னன் (15-Dec-12, 3:25 pm)
சேர்த்தது : மலைமன்னன்
பார்வை : 295

மேலே