காதலின் நினைவு நாள் ...!

காதல் வார்த்தை
கசந்து போனது
காலங்கள் கடந்தது
உன் நினைவுகளால் மட்டும்
காயமான மனதுக்கு மருந்தாக
கனவுகள் மட்டும்
காரணம் இந்நிலைக்கு ,
காதலித்த உன்னை
காலம் என்னிடமிருந்து
பிரித்த நாள் ...
காதலியே
நம் காதலின் நினைவுநாள் ...!

எழுதியவர் : த.மலைமன்னன் (15-Dec-12, 3:51 pm)
சேர்த்தது : மலைமன்னன்
பார்வை : 351

மேலே