வாழ்ந்ததால் உன்னோடு மட்டும் 555

பெண்ணே...
பெண்ணே...

பிறை வளரும்
முழு மதியாய்...

என்னுள் உன்
நினைவுகள்...

முழுமதி மறையும்
பிறையாய்...

உன்னுள் என்
நினைவுகள்...

கோலமிட வரவேண்டும்
என் வாசல் நீ.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (12-Dec-12, 3:21 pm)
பார்வை : 351

மேலே