நினைத்தேன் ! வந்தாய் !
நினைத்தேன்!
ஒரு சில பூக்களை
கொண்டு மாலையாக்கி
உன் கழுத்தில் அணிய
நினைத்தேன் !
வந்தாய் !
ஒரு மலர் வளையத்தை
கொண்டு என்
கல்லறைக்கு
வந்தாய்!
நினைத்தேன் ! வந்தாய் !