சிரிப்போ சிரிப்பு ...

மனைவி : ஏங்க இந்தவாரம் நம்ம சினிமா போகலாம்
.
.
அடுத்த வாரம் முழுக்க ஷாப்பிங்
போகலாம் ..
.
.
அடுக்கு அடுத்த வாரம் முழுக்க டூர்
போகலாம் ...

கணவன் : சரி டி அடுக்கு அடுத்த வாரம் முழுக்க
கோவில் கொளம் போகலாம் ..
மனைவி : எதுக்கு ???




கணவன் : .
.
.
பிச்ச எடுக்க !!!

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (13-Dec-12, 10:38 am)
பார்வை : 904

மேலே