இறைவனிடம் வரம் கேட்கிறேன்

பல ஜென்மங்கள் என்னை
கொசுவாக படைத்திட
பாவம் எவ்வளவு கொசுக்களை
நான் கொன்றிருப்பேன் ?
அவைகள் என்னை பழி திர்த்துகொள்ள
அவர்கள் கையில் நான் பலியாக!

எழுதியவர் : ஜெயந்தி (13-Dec-12, 11:14 am)
பார்வை : 198

மேலே