குடை பிடிப்பேன்....

வெயிலிலும் உனக்கு
குடை பிடிப்பேன்.....
ஏன் தெரியுமா?
கதிரவன் வீச்சால்
உன் உணர்வுகள் தென்படுமே
என்று தான்.....

எழுதியவர் : Akila (27-Oct-10, 11:13 am)
சேர்த்தது : Akila
Tanglish : kudai pidippen
பார்வை : 365

மேலே