தொடரும் நட்பு....

காரணம் இல்லாமல் களைந்து போக இது கனவும் இல்லை..
காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை...
உயிருள்ளவரை தொடரும் உண்மையான நட்பு....

எழுதியவர் : நந்து.. (27-Oct-10, 12:03 pm)
சேர்த்தது : Nandha kumar.V
Tanglish : thodarum natpu
பார்வை : 703

மேலே