PLEASE யாரவது சொல்லுங்க

===============
யார்
சொன்னது
இதயம்
"லப் டப்"
என
துடிக்கிறது
என்று !
என் இதயம்
அவள் பெயர்
சொல்லி துடிக்குது!?
ஏன் என்று
PLEASE யாரவது சொல்லுங்க
=======வேலு=======

எழுதியவர் : V.E.L.U (27-Oct-10, 12:34 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 430

மேலே