"வலி அதிகம்"

பேசாத வார்த்தையை விட..
பார்க்காத கண்களை விட....
நினைத்துக்கொண்டிருக்கும் இதயத்துக்கு வலி அதிகம்...

எழுதியவர் : நந்து.. (27-Oct-10, 12:07 pm)
சேர்த்தது : Nandha kumar.V
பார்வை : 475

மேலே