அவள் மேனி

புல்பூண்டு முளைக்காத
பாலைவனத்தை அவள்
பாதுகாக்கிறாள்!-அதில்
மோகபுல் முளைத்தல்
என் உதடுகளுக்கு மட்டும்
அனுமதி அளிக்கிறாள்!

அந்த புற்களை மேய்வதற்காக.....

எழுதியவர் : vedhagiri (27-Oct-10, 1:52 pm)
சேர்த்தது : Vedhagiri
பார்வை : 874

மேலே