நாய் படாதபாடு...

அவள் பின்னால்
அவள் வளர்த்த நாயும் சுற்றும்,
நானும் சுற்றுவேன்!- இதில்
நாயுக்கும் எனக்கும் வித்தியாசம்
ஒன்றுமில்லை! - ஆனால் அவளோ,
நாயுக்கு நன்றி இருக்கும் என்கிறாள்!
என்னை மட்டும் நாய்
படாதபாடுபடுத்துகிறாள்!
அவள் பின்னால்
அவள் வளர்த்த நாயும் சுற்றும்,
நானும் சுற்றுவேன்!- இதில்
நாயுக்கும் எனக்கும் வித்தியாசம்
ஒன்றுமில்லை! - ஆனால் அவளோ,
நாயுக்கு நன்றி இருக்கும் என்கிறாள்!
என்னை மட்டும் நாய்
படாதபாடுபடுத்துகிறாள்!