நட்பு

அந்த காலம் முதல்...
இந்த காலம் வரை...
எல்லோரும் சொல்லி விட்டார்கள் ....
நீ இல்லாமல் யாரும் வாழ்ந்ததில்லை...
நீ இல்லாமல் வாழ்க்கை இருந்ததில்லை...
நீ புகாத இடமும் இல்லை...
உன்னை தேடாத மனிதன் இல்லை....
நீ தொடராத மரணமும் இல்லை....
நீ உணர்வில் இல்லாதவன் மனிதனே இல்லை ..... என்று!
இத்தனை உயர்ந்த உனக்கு...
நான் ஒரு நல்ல பெயரை சூட்ட நினைக்கிறேன்...
எங்கு தேடினாலும் உனக்கு ஒரே பெயர்தான் கிடைக்கிறது!

அதுதான்... நட்பு

எழுதியவர் : சரவணன் (27-Oct-10, 3:22 pm)
சேர்த்தது : வேசரவணன்
Tanglish : natpu
பார்வை : 634

மேலே