மனமே கற்றுக்கொள் அழகிடம்

என்னை ஏற்க மறுக்கும்
உன் மனதை விட...
என்னை ஈர்க்க நினைக்கும்
உன் அழகிற்கு தெரியும்
என் உயிர் காதல் ...!

எழுதியவர் : கருணாநிதி .கா (17-Dec-12, 1:51 pm)
சேர்த்தது : Karunanidhi Arjith
பார்வை : 138

மேலே