கருகும் காத்திருந்த காதல் 555

பெண்ணே...

சொல்லவந்த என் காதலை
ஏற்று கொண்டாய்...

உன்னை சந்திக்க மட்டும்
மாதங்கள் பல
விதித்தாய் தடை...

மாதங்கள் கடந்து
உன்னை வந்தடைந்தேன்...

கைகோர்த்து நிற்கிறாய்
கணவனுடன்...

காத்திருந்த என் காதல்
கரையுதடி...

நித்தம் நீயோ புது
பெண்ணாக நீராடுகிறாய்...

மறந்துவிட்டேன் உன்னை
நிமிடம்...

திரும்பி செல்ல என்
வாழ்வில் யுத்தம்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (17-Dec-12, 3:07 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 170

மேலே