அழகிற்கு தெரிந்தும் மனதிற்கு தெரியவில்லை

உன் அழகால் என்னை
ஈர்க்க தெரிந்த உனக்கு...!
உன் மனதால் என்னை
ஈர்க்க முடியவில்லையோ ....?

எழுதியவர் : கருணாநிதி .கா (17-Dec-12, 1:43 pm)
பார்வை : 167

மேலே