இறந்தாலும் உன்னுடன் இருப்பேன்

நான் கல்லறையில் இருந்தாலும்
காற்றாய் வந்து உன்னை உன்னை சுற்றுவேன்
கடலலையாய் மாறி உன் பாதம் தீண்டுவேன்
மழையாய் வந்து உன் மேல் விழுவேன்
மணலாய் மாறி உன் நிழல் தாங்குவேன்
நான் இறந்தாலும் உன்னுடன் இருப்பேன்.
நான் கல்லறையில் இருந்தாலும்
காற்றாய் வந்து உன்னை உன்னை சுற்றுவேன்
கடலலையாய் மாறி உன் பாதம் தீண்டுவேன்
மழையாய் வந்து உன் மேல் விழுவேன்
மணலாய் மாறி உன் நிழல் தாங்குவேன்
நான் இறந்தாலும் உன்னுடன் இருப்பேன்.