ஹைக்கூ

வயிற்றில் மட்டும் அல்ல
எங்கள் நிலத்திலும் கூட...
வறுமைக் கோடுகள்...!

எழுதியவர் : சூரிய விழி (18-Dec-12, 12:56 pm)
Tanglish : haikkoo
பார்வை : 219

சிறந்த கவிதைகள்

மேலே