ஹைக்கூ

விதைத்தார்கள்...
முளைக்கவில்லை...
கல்லறைத் தோட்டம்..!

எழுதியவர் : சூரிய விழி (18-Dec-12, 1:04 pm)
பார்வை : 216

மேலே