ஹைக்கூ

பல
காகித துண்டில்
காதலை சொன்னேன்
நான்...
சிறு
கண் சிமிட்டலில்
சம்மதம் சொன்னாய்
நீ...

எழுதியவர் : Mariappan (18-Dec-12, 3:14 pm)
Tanglish : haikkoo
பார்வை : 192

மேலே