மறுஜென்மம்

நான் மரணித்தாலும்
மறுஜென்மம்
எடுப்பேன்-நீ
மரணத்தை
ருசிக்கக் கூடாது
என்ற ஒரு
காரணத்திக்காக...

எழுதியவர் : முல்லை (19-Dec-12, 12:39 pm)
சேர்த்தது : ஜனனி
பார்வை : 177

மேலே