எவ்வின்பம் ?

சூரிய ஒளி தாக்கி அலைஎழுந்தால் மழையின்பம் ...
மழை பெய்து மனம் குளிர்ந்தால் உணர்வின்பம் ..
விதை மரமாகி, காய் கனியாகி,மீண்டும் விதைகளாவது உடலின்பம்......
கண்ணில் நீர் தேக்கி மனிதன் கையேந்துவது எவ்வின்பம்..?

எழுதியவர் : சமூன் அலி (19-Dec-12, 6:22 pm)
சேர்த்தது : சமூன் அலி
பார்வை : 131

மேலே