வேண்டுமடா

என்னவனே
கண்ணே மணியே என்று......
கெஞ்சிட வேண்டாம்
அன்பே ஆருயிரே என்று.....
கொஞ்சிட வேண்டாம்
தென்றலே மலரே என்று.........
வர்ணித்திட வேண்டாம்
ஆனால்.........
நீதான் என்னவள்
என்று உன் மனதில் நினைத்தாலே
போதுமடா என்னக்கு ............

எழுதியவர் : மைதிலிசோபா (19-Dec-12, 6:22 pm)
பார்வை : 165

மேலே