சொல்லிவிடாதே

அன்பே
உன்னை புரிந்து கொள்ளவில்லை
காலத்தோடு
அதனால் வேண்டாம் என்று சொல்லிவிடாதே
இன்று
இமயமே நீ என்று
வந்து இருக்கிறேன்
இனிதே வேண்டாம் என்று சொல்லிவிடாதே
காலம் கடந்து காதலித்தேன்
காற்றோடு காற்றாய் கலந்து விடுஎன்றுமட்டும்சொல்லிவிடாதே
மன்னவனே என்றேன்
மறந்துவிடு என்றுமட்டும்சொல்லிவிடாதே
ஆம் என்னவனே
நீ என்னை மறக்கையில்
கல்லறை என்னை கை அசைத்து
அழைக்குமடா

எழுதியவர் : மைதிலிசோபா (19-Dec-12, 7:04 pm)
பார்வை : 230

மேலே