உண்மையில் நட்பு
நட்பு என்றால் என்ன?
எனக்காக நீ இதை செய்,
உனக்காக நான் எதையும் செய்வேன் என்பதா?
அப்படியென்றால் அது வியாபாரம் அல்லவா?
உண்மையில் நட்பு
எதையும் எதிப்பாராது வருவது
முதல் முறை நான் பார்க்கும முரடனும் என் நண்பனே
உயிருக்கு உரம் போடும் பல உயிரினங்கள் இங்கு உண்டு.
ஆனால்!
நீ கேட்டால் உயிரையே உரமாக்கும் ஒரே குணம் நடப்புக்கு மட்டுமே உண்டு.