நட்பு வேண்டும்...

அழவைத்த வலிகளையும் மறந்து சிரித்தேன்...
நீ என்னோடு இருக்கையில்....
புன்னகைக்கும் மகிழ்ச்சியையும் மறந்து அழுகிறேன்...
நீ தொலைவில் இருக்கையில்...
நான் உயிர் வாழ
நீ வேண்டும்
என் மூச்சு காற்றாய்...
பெருமைக்குரிய என் நட்பு.....
அன்பிற்குரிய என் நண்பர்கள்....

எழுதியவர் : பாலா ஜி (19-Dec-12, 10:32 pm)
Tanglish : natpu vENtum
பார்வை : 518

மேலே