காதல் காதல்

உணரமுடியாமல் இருந்த காதல் உணர்த்தி சென்றால்
உண்மை பறை சாட்டினால் என்னுள் மலராத அன்பை
சாயம் போனாலும் சத்தம் இல்லாமல் புரிய வைத்தல்

எழுதியவர் : தி. கலியபெருமாள் (23-Dec-12, 6:22 pm)
சேர்த்தது : kaliyaperumal
Tanglish : kaadhal kaadhal
பார்வை : 153

மேலே