ஆடாதே....!
![](https://eluthu.com/images/loading.gif)
வாழ்க்கை ஒரு நீரோட்டம்......
மனிதன் அதில் தள்ளாட்டம்.
ஆடுகிறான்...... ஆடுகிறான்.......
அடங்கத்தான் ஆடுகிறான்.......!
ஓடுகிறான்......ஓடுகிறான்......
ஒடுங்கத்தான் ஓடுகிறான்......!
பணத்தை தான் சேர்த்துவிட்டு.....
நிம்மதியை தேடுகிறான்......!
நிம்மதியே கிடைக்காமல்
பிணமாக மாறுகின்றான்......!
அன்புடன் டைரக்டர் கோபி