காதலாகாது; காமமாகாது!

அவளழகைக் கண்டு காதல்வந்தால்,
அது காதலாகாது;
அவளழ கங்கம் புலன்தாண்டிய தேடலென்றால்,
அது காமமாகாது.

எழுதியவர் : A. பிரேம் குமார் (23-Dec-12, 3:45 pm)
சேர்த்தது : A. Prem Kumar
பார்வை : 175

மேலே