சுமைகள்

மனதில் ஒரு சுமை
வாழ்வு மறு சுமை
திருமணம் ஒரு சுமை
சீதனம் மறு சுமை
பிள்ளை ஒரு சுமை
அதை வளர்ப்பது மறு சுமை
வாழ்க்கை ஒரு சுமை
அதை வெல்லவது மறு சுமை
சுமைகளோ ஒரு சுமை
இவை தமிழனின் சுமையா
இல்லை சுவையா

எழுதியவர் : சுபா (25-Dec-12, 2:06 pm)
சேர்த்தது : Subo Saba
Tanglish : sumaigal
பார்வை : 84

மேலே