மணமகள் வேண்டுமாம்

நீண்ட கூந்தலாள்
மெல்லிடை மேனியாள்
கொடியிடையாள்
சிவப்பு நிறமவளாய்
வேண்டும் என்று
மணமகன் வீட்டினர்
பெண் உருவை சித்தரிக்க
அந்த பெண் வீட்டினர்
மணமகனை சந்திக்க
போன போது
பொழுது சாய்ந்த வேளையிலே
பொறுமையோடு மணமகளும்
மனமாக வந்து நின்றாள்
மணமகனை காணவில்லை
கருநீல நிறமவனை
”காமாட்சி” மாடென்று எண்ணி
விடுக்கென்று சென்று வட்டாள்
விளங்காத மணப்பொண்ணு

எழுதியவர் : சுபா (25-Dec-12, 2:07 pm)
பார்வை : 105

மேலே