நீ இன்றி நான் இல்லை
கண்கள் இன்றி காதல்
வரலாம்
பெண்ணே நீ இன்றி காதல்
வராது
காதல் இன்றி வாழ்வு இல்லை
பெண் இன்றி இல்லறம் இல்லை
துணை இன்றி வாழ்வில் இன்பம்
இல்லை
மேகம் இன்றி மழை
இல்லை
பூ இன்றி வாசம் இல்லை
சிவன் இன்றி சக்தி இல்லை
பெண்ணே நீ இன்றி நான் இல்லை
-கோவை உதயன் -