செருப்பு(ஹைக்கூ )

மனிதனை
சுமக்கும் சுமைதாங்கி
வீட்டுக்குள் செல்ல
தடைவித்திட்ட
வாசல் காவலாளி .






இளையகவி

எழுதியவர் : இளையராஜா. பரமக்குடி (25-Dec-12, 2:24 pm)
பார்வை : 95

மேலே