கனவு!

சந்திர
சூரிய
நட்சத்திர பண்டங்கள
கூடையிலே வச்சிக்கிட்டு
சந்தைக்கு கொண்டுபோயி

தட்டுவட, முறுக்கு
முக்காலே ரூபாயின்னு
கூவி விக்கணும்....
நட்சத்திர சீடய
இலவசமா கொடுக்கணும்!!!...

எழுதியவர் : (25-Dec-12, 2:32 pm)
சேர்த்தது : mogu
பார்வை : 92

மேலே